Sun. Nov 28th, 2021

About Us

About As

வணக்கம் தமிழ் உறவுகளே,

              நான் வரதராஜ பெருமாள். என்னுடைய கல்வி 1999 ஆம் வருடம் நிறைவடைந்தது. நான் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவன். நான் படித்தது M.S.P.V.L கல்லூரியில். பின்னர் சென்னையில் 8 வருடம் மற்றும் வெளிநாடுகளில் துபாய் மற்றும் கத்தார் முறையே 6 வருடம் வேலை செய்தேன். தற்பொழுது கான்ஸ்டரக்ஷன் தொடங்கி உள்ளேன். என்னுடையை நோக்கம் நேர்மையான வழியில், தரமான தரத்தில் வீடு கட்டுபவர்களின் கையிருப்பு பணத்துக்கு தகுந்தாற்போல் சில மாற்றங்களுடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பதே. மேலும் எங்களுடைய கான்ஸ்டரக்ஷனில் ரூபாய் 1500 முதல் ரூபாய்2௦௦௦ வரையிலும் சதுர அடிக்கு, பணத்திற்க்கு தகுந்தாற்போல் தரத்தில் கட்டிக்கொடுக்கப்படும்.

எங்கள் சேவைகள் ( About Us)


1) கன்சல்டிங்
2) சூப்பர்வைஸிங்
3) பிளான் அப்புருவல்
4) வேல்யுஷன்
5) முகப்பு மாற்றுதல் (எலிவேஷன்)
6) மெயின்டனன்ஸ் (பிளம்பிங், எலக்ட்ரிகல், பெயின்டிங்)
7) எஸ்டிமேட்

1) கன்சல்டிங்: ( About Us)

உங்கள் கனவு வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான பிளான், எஸ்டிமேட், வாஸ்து, பட்ஜெட் உள்ளிட்ட எல்லா விதமான கூறுகளையும் ஆராய்ந்து தகுந்த யோசனைகளையும் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்

2) சூப்பர்வைஸிங் ( About Us)

     கான்டராக்ட் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு அளித்து, நாங்கள் சூப்பர்வைசிங் செய்து கொடுக்கிறோம். மேலும் பிளான், கன்சல்டிங், அப்புறுவல், பட்ஜெட், வேலையாட்கள் மற்றும் தேவையான பொருட்கள் சப்ளை செய்து உங்களுக்கு உதவுகிறோம்.

3) பிளான் அப்புருவல்( About Us)

     உங்கள் வீட்டிற்கு தேவையான பிளான் அப்புறுவல் குறைந்த செலவில் வாங்கித்தருவதுற்கும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

4) வேல்யுஷன்( About Us)

     உங்கள் பழைய வீட்டிற்கு தேவையான  வேல்யுஷன் குறைந்த செலவில் வாங்கித்தருவதுற்கும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

ABOUT US
ELEVATION

5) முகப்பு மாற்றுதல் (எலிவேஷன்)( About Us)

     உங்கள் பழைய வீட்டிற்கு தேவையான முகப்பு மாற்றுதல் வேலையை (எலிவேஷன்) குறைந்த செலவில் நாங்கள் உங்களுக்கு செய்துதருகிறோம்.

6) மெயின்டனன்ஸ் (பிளம்பிங், எலக்ட்ரிகல், பெயின்டிங்)( About Us)

உங்கள் வீட்டிற்கு தேவையான மெயின்டனன்ஸ் (பிளம்பிங், எலக்ட்ரிகல், பெயின்டிங்)  வேலையை குறைந்த செலவில் நாங்கள் உங்களுக்கு செய்துதந்து உங்களுக்கு உதவுகிறோம்.

7) எஸ்டிமேட் ( About Us)

உங்கள் வீட்டிற்கு தேவையான எஸ்டிமேட் குறைந்த செலவில் குறைந்த செலவில் நாங்கள் உங்களுக்கு செய்துதருகிறோம்.

மேலும் நண்பர்களே உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் எங்களை தொடர்ப்பு கொண்டு நீங்கள் விளக்கம் பெறலாம். CLICK